获取下载链接
歌词

作词 : Sembaiah Balakrishnan

作曲 : Sembaiah Balakrishnan

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

பயனற்ற சொற்களைப் பண்புடையவர் பேசினால்,

அவர்பெற்ற பண்பும் சிறப்பும் விலகும்.

சீர்மை சிறப்பொடு நீங்கும் பயனில

நீர்மை யுடையார் சொலின்.

பயனற்ற சொற்களைப் பண்புடையவர் பேசினால்,

அவர்பெற்ற பண்பும் சிறப்பும் விலகும்.